Friday, August 24, 2018

பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்: அதிமுக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்; வாஜ்பாய், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

பெரியார், அண்ணா, ஜெயலலி தாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wbW8Tq

No comments:

Post a Comment