முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு: முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார் - நிரந்தர தீர்வு குறித்து ஆலோசிப்பதாக பொதுப்பணித் துறை முதன்மை செயலர் தகவல்
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை முதல்வர் பழனிசாமி இன்று நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
No comments:
Post a Comment