Showing posts with label GoAir விமான நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்: ரூ 1. Show all posts
Showing posts with label GoAir விமான நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்: ரூ 1. Show all posts

Friday, July 20, 2018

GoAir விமான நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்: ரூ 1,405


GoAir விமான நிறுவனம்தனது அதிரடி ஆஃபரை வெளியிட்டுள்ளது. 
goair announces sale of tickets starting at rs 1,045
GoAir விமான நிறுவனம் ரூ 1,405-க்கு விமான டிக்கெட்டை வழங்க உள்ளது. இந்த ஆஃபர் மூன்று நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த ஆஃபரானது நேற்று அதாவது ஜுலை 20-ஆம் தேதி தொடங்கி,23-ஆம் தேதி வரை வரை செல்லுபடியாகும். 

GoAir நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட இந்த ஆஃபரில் புக் செய்த டிக்கெட்டை கேன்சல் செய்யும் போதுதான் பணம் திரும்பத்தரப்படும் . மேலும் யார் முதலில் டிக்கெட் புக் செய்கிறார்களோ அவர்களுக்கு முன் உரிமை கொடுக்கப்படும். 

இந்த ஆஃபர் மூலம் டிக்கெட்டை புக் செய்ய விரும்புவோர் https://www.goair.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று புக் செய்யலாம். அல்லது GoAir செயலி முலம் புக் செய்யலாம் .