Showing posts with label உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்;. Show all posts
Showing posts with label உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்;. Show all posts

Friday, July 20, 2018

The most dangerous airports in the world.உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்

உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்; வாருங்கள் ஜாக்கிரதையாக தரையிறங்குவோம்!

உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்

ஆபத்தான விமான நிலையங்களில் தரையிறங்கும் போது, உங்களது சீட் பெல்ட்களை சரியாகப் பொருத்தி தயாராக இருங்கள். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு காரணமாக ஊகிக்க முடியாத காலநிலை, மிகச்சிறிய ஓடுதளம், இடத்தின் சூழல் உள்ளிட்டவை கூறப்படுகிறது. இங்கு தரையிறங்க விமான ஒட்டி தனது முழுத் திறனையும், அனுபவத்தையும் ஒருங்கே செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பறப்பதில் அச்சம் கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த விமான நிலையங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்
2.டென்ஸிங்-ஹிலாரி விமான நிலையம், லுக்லா, நேபாளம்
   (Tansing-Hillary Airport, Lukla, Nepal)
உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்
3.ஜிப்ரால்டர் சர்வதேச விமான நிலையம், ஜிப்ரால்டர்
  (Gibraltar International Airport, Gibraltar)
உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்
4.பிரின்செஸ் ஜூலியானா சர்வதேச விமான நிலையம், செயிண்ட் மார்டின்
   (Princess Junior International Airport, St. Martin)
உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்
5.பரோ விமான நிலையம், பூடான்
   (Paro Airport, Bhutan)
உலகின் மிக ஆபத்தான விமான நிலையங்கள்
6.பர்ரா விமான நிலையம், ஸ்காட்லாந்து
   (Burra Airport, Scotland)