கோவை: கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் நடத்த முயற்சி செய்த தனியார் மகளிர் விடுதி உரிமையாளர் மரணம்.

நெல்லை,
கோவை சேரன்மாநகர் அருகே உள்ள வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 48). தொழில் அதிபரான இவர் கோவை பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் தர்ஷனா என்ற பெயரில் மகளிர் விடுதி நடத்தி வந்துள்ளார். 4 மாடிகளை கொண்ட இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் என 180 பேர் தங்கி இருந்துள்ளனர்.