பெசன்ட்நகரில் ஓய்வுப்பெற்ற டிஐஜி மனைவியின் தாலிச்செயினை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PASqLn
Showing posts with label The Hindu Tamil News. Show all posts
Showing posts with label The Hindu Tamil News. Show all posts
Monday, August 27, 2018
ஆப்கனில் அமெரிக்கப் படை தாக்குதல்: ஐஎஸ் தளபதி பலி
ஆப்கானிஸ்தானிலுள்ள கிழக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wzzJ23
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wzzJ23
36 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சாதனை: வெண்கலம் வென்றார் சாய்னா: வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார் சிந்து
ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாதித்து வருகின்றனர்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P8ZmOy
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P8ZmOy
கேரளம் காப்போம்: கரம் நீட்டும் 'துவக்கம் அமைப்பு'
சென்னை பத்திரிகையாளர் மன்றம் உட்பட பல நிறுவனங்கள் 'துவக்கம்' அமைப்புடன் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு”கேரளா காப்போம்” தங்களால் முயன்ற உதவி பொருட்களை கொண்டுச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PDBtjc
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PDBtjc
“கலைஞர் உயிருடன் இருந்தபோது என்னை திமுகவில் சேர்த்துக் கொள்வதாக கூறினார்; அதனை சிலர் தடுத்தனர்”: மு.க.அழகிரி குற்றச்சாட்டு
திமுகவில் தம்மை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Nmk2SX
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Nmk2SX
சேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிப்பணம் ரூ.5.75 கோடி கொள்ளை: நாசா சாட்டிலைட் உதவியுடன் 2 ஆண்டுகளுக்குப் பின் துப்புத் துலங்கியது
சேலத்திலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ரிசர்வ் வங்கிப்பணம் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பின் நாசா சாட்டிலைட் உதவியுடன் துப்பு துலங்கியுள்ளது.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Nm3F8Z
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Nm3F8Z
3 ஓவர்களில் 100 ரன்கள்; பிராட்மேனின் நினைத்துப் பார்க்கமுடியாத அசாத்திய சாதனை: எப்படி நடந்தது?
3 ஓவர்களில் 100 ரன்கள் அடிப்பது என்பது நினைத்துப்பார்க்க முடியாத சாதனை. அதைச் செய்து கிரிக்கெட் உலகில் என்றும் பிதாமகராக இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LyVTXG
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LyVTXG
‘கிரிக்கெட் பிதாமகர்’ டான் பிராட்மேனின் 110-வது பிறந்தநாள்: நினைவுகளை வெளியிட்ட சச்சின்
கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் டான் பிராட்மேனின் 110-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காகக் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுக் கொண்டாடியுள்ளது.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MUp0Jp
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MUp0Jp
நவீன விவசாயத் தொழில்நுட்பத்தை அறிந்துவர ஜார்க்கண்ட் விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
இஸ்ரேலுக்குச் சென்று நவீன விவசாய தொழில்நுட்ப பயிற்சி பெறுவதற்காக ஜார்கண்ட் விவசாயப் பிரதிநிதிகள் 26 பேரை அம்மாநில முதல்வர் ரகுவர் தாஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழியனுப்பி வைத்தார்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LvJ8wG
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LvJ8wG
கருணாநிதி புகழஞ்சலி கூட்டம்; திமுக அரசியல் பண்பாட்டைக் கடைபிடிக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதில் திமுக அரசியல் பண்பாட்டைக் கடைபிடிக்கவில்லை என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P6T0PK
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P6T0PK
அவர் வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார்: தமிழக வீரர் லட்சுமணனுக்கு ஆதரவாக ஷேவாக் ட்வீட்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை தகுதி இழப்பு நடவடிக்கையால் தவறவிட்ட தமிழக வீரர் லட்சுமணன் நாடு திரும்பும்போது வெற்றி பெற்றவராக வரவேற்கப்படுவார் என்று நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MYqin2
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MYqin2
ஆன்லைன் ராஜா 41: ஜெயிக்கப்போவது யார்?
"பியர் ஒம்மிடியார் ஈ பே தொடங்கியபோது, முதலில் விற்ற பொருள் என்ன தெரியுமா? அவருடைய ரிப்பேரான லேசர் லைட்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LtzjzB
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LtzjzB
பொருள் புதுசு: நடனமாடும் ரோபோ
இசைக்கு ஏற்ற வகையில் நடனமாடும் ரோபோவைத் தயாரித்திருக்கிறது டெக்சாஸைச் சேர்ந்த ஏ பிளஸ் ட்ரோன்ஸ் நிறுவனம்
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MMzkn1
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MMzkn1
எப்பொழுது மீண்டெழும் கடவுளின் தேசம்?
அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யும் குட்டநாடு பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LuQfWc
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LuQfWc
உடல்நல காப்பீட்டு தொகையை பெறும் வழிகள்
நோய் மற்றும் வாழ்வியல் பழக்கவழக்கங்களை முறையாக தெரிவிக்காமல் இருப்பது தொகையைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்களை உருவாக்கும்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MYqhQ0
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MYqhQ0
வெற்றி மொழி: சத்யா நாதெள்ளா
நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று நான் சொல்லும் ஒரு விஷயமே என்னை வரையறுக்கின்றது.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Ltz8Er
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Ltz8Er
அலசல்: மனநோய் காப்பீடு மாற்றத்தின் ஆரம்பம்
தற்போது இந்தியாவில் அளிக்கப்பட்டுவரும் காப்பீட்டுத் திட்டங்களில் மனநல சிகிச்சைகளுக்கு என்று தனியாக வழங்கப்படவில்லை.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MQnQ1E
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MQnQ1E
சபாஷ் சாணக்கியா: யான், எனது...
இறுமாப்புப் பிடித்தவன் தன்னை மிகச்சரியானவன் என நினைத்துக் கொள்கிறான். இந்த எண்ணமே அவனை அராஜகனாக மாற்றுகிறது
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Ltz2N5
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Ltz2N5
டாடா மோட்டார்ஸை பின்னுக்கு இழுக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர்
2020-ம் ஆண்டுக்குள், ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் கார்களை தயாரிக்க வேண்டும் என நிறுவனம் இலக்கு வைத்திருக்கிறது.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MOKZ4J
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MOKZ4J
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சுஸுகி சியாஸ்
ஸ்மார்ட்போன் இணைப்புடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்டிராய்ட் ஆட்டோ உள்ளிட்ட இணைப்பு வசதிகளைக் கொண்டது.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LtyXJh
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LtyXJh
Subscribe to:
Posts (Atom)