Friday, August 24, 2018

‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு'  விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்: விளம்பர தூதுவராக நடிகர் விவேக் நியமனம்

‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் விளம்பர  தூதுவராக நடிகர் விவேக் நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LhDYVb

No comments:

Post a Comment