Saturday, August 25, 2018

டிவி, தனி கழிப்பிடம், நூலகம், நடை பயிற்சி வசதிகள்: விஜய் மல்லையாவுக்கு ஒதுக்கப்பட்ட மும்பை சிறை அறை வீடியோ - லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட் டால் அவர் அடைக்கப்பட உள்ள சிறைச்சாலை அறையின் வீடியோ காட்சிகளை சிபிஐ போலீஸார் லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2o6d5ue

No comments:

Post a Comment