Saturday, August 25, 2018

18-வது ஆசிய விளையாட்டு போட்டி: படகு, டென்னிஸில் தங்கம் வென்று இந்திய ஜோடிகள் அசத்தல்; மகளிர் கபடியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது; பாட்மிண்டனில் ஸ்ரீகாந்த் தோல்வி; ஸ்குவாஷில் 3 பதக்கம் உறுதி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவிலும், படகு போட்டியில் அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2BKBpv9

No comments:

Post a Comment