Saturday, August 25, 2018

வர்த்தகப் போரால் வளர்ச்சிக்கு பாதிப்பு: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

வர்த்தகப் போரால் உலக அளவில் வளர்ச்சி பாதிக்கப்படும் என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே கணித்தவர் ரகுராம் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wo3ZfV

No comments:

Post a Comment