Monday, August 27, 2018

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு பெசன்ட் நகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழாவை முன்னிட்டு வரும் 29 மற்றும் அடுத்த மாதம் 2, 7-ம் தேதிகளில் பெசன்ட் நகர் பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MQRZhm

No comments:

Post a Comment