Monday, August 27, 2018

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி தலைமையில் விசாகா கமிட்டி ஆலோசனை

ஐஜி மீது காவல் துறை பெண் அதிகாரி அளித்த புகார் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக டிஜிபி தலைமையில் விசாகா கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LvtIbR

No comments:

Post a Comment