Monday, August 27, 2018

நெரிசலில் திணறும் சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவு பகுதி: மாற்று ஏற்பாடு இல்லாததால் பயணிகள் கடும் அவதி

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் எப்போதும் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படாததால், பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LsMG2R

No comments:

Post a Comment