Wednesday, August 1, 2018

சென்னையில் புதிய நடைமுறை அமல்: பெண்கள் நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள்

சென்னையில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் டிக்கெட் கொடுப்பது, கண்காணிப்பு, துப்புரவு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் முழுக்க பெண்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NXLztS

No comments:

Post a Comment