Friday, July 27, 2018

“ராகுல் காந்தி கட்டிப்பிடித்துவிட்டால், என் மனைவி என்னை விவாகரத்து செய்துவிடுவார்”: பாஜக எம்.பி. கிண்டல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எங்களைக் கட்டிப்பிடித்துவிடுவாரோ எனப் பயந்துபோய் இருக்கிறோம், கட்டிபிடித்துவிட்டால், எங்கள் மனைவிகள் எங்களை விவாகரத்து செய்துவிடுவார்கள் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கிண்டல் செய்துள்ளார்

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Abb2hc

No comments:

Post a Comment