Monday, July 30, 2018

காவிரி மருத்துவமனை: நலம் விசாரிக்கும் தலைவர்கள்

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் இன்று காலை நேரில் சென்று பார்த்தனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OpYndo

No comments:

Post a Comment