ஆசிரியர் பணிக்கு இரு போட்டித் தேர்வா? ஏழை மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்பதே தமிழக அரசின் எண்ணம்: ராமதாஸ் புகார்
ஆசிரியர் பணிக்கு இரு போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment