நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
மத்திய பாஜக அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment