14-வது ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நேற்று வெளியிட்டது. அதில் செப்டம்பர் 19-ம் தேதி நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணியை எதிர்த்து மோதுகிறது பாகிஸ்தான்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v2elS4
No comments:
Post a Comment