Thursday, July 26, 2018

விடுதலைப் போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: ராமதாஸ்

விடுதலைப் போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Ohr784

No comments:

Post a Comment