தாஜ் மஹாலை காப்பாற்ற முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள்: கேஜ்ரிவால் காட்டம்
தாஜ் மஹாலை காப்பாற்ற முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் குறிப்பிட்டு காட்டமாக விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment