“பாஜக எம்.பி.க்கள் என்னைப் பார்த்தால் 2 அடி பின்னே செல்கிறார்கள்” - ராகுல் காந்தி சுவாரஸ்யப் பேச்சு
நான் கட்டிப்பிடித்துவிடுவேன் என அஞ்சி பாஜக எம்.பி.க்கள் என்னைக் கண்டால் 2 அடி பின்னால் செல்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
No comments:
Post a Comment