Wednesday, July 25, 2018

ஜப்பானில் கடும் அனல் காற்று: 65 பேர் பலி; 22,647 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஜப்பானில் கடந்த ஒரு வாரமாக வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். 22,647 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2JYzYbC

No comments:

Post a Comment