Thursday, July 26, 2018

மேற்கு வங்கத்தின் பெயர் இனி ‘பங்களா’ - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படும்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2mIKtq5

“குழந்தைகள் கடவுளின் பிரசாதம்; ஒவ்வொரு இந்துவும் 5 பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்”: பா.ஜ.எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

குழந்தை என்பது கடவுளின் பிரசாதம். ஒவ்வொரு இந்துவும் 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2AcY6HC

உடல்நிலை குறித்த வதந்தி: இயக்குநர் செல்வராகவன் விளக்கம்

உடல்நிலை குறித்த வதந்திக்கு, இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v5OB7h

‘சர்கார்’ அப்டேட்: அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கும் விவேக்

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’சர்கார்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் விவேக்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Lnp4BA

தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v3YGBV

“பாகிஸ்தானுக்கு எதிராகத் தோற்கவா?; ஆசியக் கோப்பை அட்டவணையை மாற்றுங்கள்”: ஐசிசியை விளாசிய சேவாக்

ஆசியக்கோப்பை அட்டவணையின்படி இந்திய வீரர்கள் விளையாடினால், மிகவும் சோர்வடைந்துவிடுவார்கள், பாகிஸ்தானுக்கு எதிராகத் தோற்பார்கள், ஆசியக்கோப்பை அட்டவணையை மாற்றுங்கள் என்று முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Lt2pUI

பழங்குடி பெண்ணின் ரிக்ஷாவில் சவாரி செய்த குடியரசுத் தலைவர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் பழங்குடி பெண் ஒருவரின் ரிக்ஷாவில் அமர்ந்து கிராமத்தைச் சுற்றி வந்தார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LQdNWB

கருவுற்று இருப்பதாக ‘ரிப்போர்ட்’ - அரசு மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ஆணுக்கு அதிர்ச்சி

அசாமில் அரசு நடத்திய மருத்துவப் பரிசோதனையின்போது,ஆண் ஒருவர் கருவுற்றிருப்பதாக முடிவு வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Ohe72h

வீட்டின் உரிமையாளர்கள் சொத்து வரி உயர்வினை வாடகைதாரர்களிடமே வசூலிக்கும் சூழல் ஏற்படும்: சரத்குமார்

வீட்டின் உரிமையாளர்கள் சொத்து வரி உயர்வினை வாடகைதாரர்களிடமே வசூலிக்கும் சூழல் உள்ளதால், சொத்து வரி உயர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LQdKtT

சாலை விபத்தில் மரணமடைந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

சாலை விபத்தில் மரணமடைந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v70cmK

'அவன் இவன்' படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறு; அம்பை நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜராக விலக்கு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சிங்கம்பட்டி ஜமீன் குறித்து 'அவன் இவன்' படத்தில் அவதூறு பரப்பியது தொடர்பான வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா நேரில் ஆஜராக விலக்கு அளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v6Ptsx

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை

சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Lm73Uh

“அஸ்வின் எந்தவிதத்திலும் ஹர்திக் பாண்டியாவுக்கு குறைந்தவர் இல்லை” - கவுதம் கம்பீர் காட்டம்

டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவைப் போல் ரவிச்சந்திர அஸ்வினும் சிறப்பாக விளையாடக்கூடியவர், அவர் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில்அஸ்வினைத் தேர்வு செய்யலாம் என்று மூத்த வீரர் கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2v58fjN