உத்தரபிரதேச மாநிலத்தில் இந்து அமைப்புகள் சார்பில் சமீபத்தில் ‘இந்து நீதிமன்றம்’ அமைக்கப்பட்டது. இதன் ‘நீதிபதி’ என அமர்த்தப்பட்ட பெண் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாகவும், அவரை உடனடியாக கைது செய்யும்படியும் அம்மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wfxeSR
No comments:
Post a Comment