Saturday, August 25, 2018

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்பதால் காங்கிரஸூக்கு கவலை இல்லை: திருநாவுக்கரசர்

திமுக நடத்தும் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்பதால் காங்கிரஸுக்கு கவலையும் இல்லை, அக்கறையும் இல்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2MzW7mE

No comments:

Post a Comment