Wednesday, August 1, 2018

சிபிஐயிடம் சிலைக்கடத்தல் வழக்குகளை ஒப்படைக்க தமிழக அரசு முடிவு; மூத்த அமைச்சர்களைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரியை பலி கொடுப்பதா? - அன்புமணி கண்டனம்

சிபிஐயிடம் சிலைக்கடத்தல் வழக்குகளை ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்களைக் காப்பாற்றவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LQGl5C

No comments:

Post a Comment