முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு வடக்கு கர்நாடகாவை புறக்கணித்து வருவதாக கூறி அங்கு நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு பதிலடியாக வடக்கு கர்நாடகாவில் உள்ள பெலகாவியை 2-வது தலைநகராக அறிவிக்க தயார் என குமாரசாமி கூறியுள்ளார்.
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OzEReI
No comments:
Post a Comment