Thursday, August 23, 2018

கோலி மீண்டும் முதலிடம்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் அசத்தல்; கேரிசோபர்ஸ், ரிச்சார்ட்ஸ் சாதனையை நெருங்கினார்

ஐசிசி டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LlwujO

No comments:

Post a Comment