Thursday, August 23, 2018

முரளி விஜய், குல்தீப் யாதவ் நீக்கம்: இந்திய டெஸ்ட் அணியில் பிரிதிவி ஷா, ஹனுமா விஹாரி

இங்கிலாந்தில் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, முரளி விஜய் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இளம் மும்பை வீரர் பிரிதிவி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Mr88uu

No comments:

Post a Comment