Thursday, August 23, 2018

சமீபத்திய தோல்வி இறைவனின் சோதனைக்காலம்: ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி

ஐஎஸ் அமைப்பின் சமீபத்திய தோல்வி இறைவன் நமக்கு அளித்த சோதனை என்று அவ்வமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி தெரிவித்துள்ளார். போரில் கொல்லப்பட்டதாக கருதப்படும் அல் பக்தாதி மீண்டும் பேட்டியளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2PuCoT8

No comments:

Post a Comment