Saturday, August 25, 2018

இன்று ஓணம் பண்டிகை: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2wmIpbV

No comments:

Post a Comment