Friday, August 24, 2018

பூம்புகார் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் கிருஷ்ண தரிசனம் கண்காட்சி

பூம்புகார் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் வருடந்தோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ண பொம்மைகள் கண்காட்சியை நடத்தி வருகிறது. இந்த வருடம் இக்காண்காட்சி 20.8.18 முதல் 04.09.18 வரை பூம்புகார் விற்பனை நிலையம், 108, அண்ணாசாலையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P0WRh8

No comments:

Post a Comment