Wednesday, August 22, 2018

தேர்வு எழுதிய 8,000 பட்டதாரிகளும் ஃபெயில்: அரசு அக்கவுண்டண்ட் பணித்தேர்வில் அதிர்ச்சி

கோவாவில் அரசுப் பணிக்காக அக்கவுண்டண்ட் பிரிவில் 80 பொறுப்புகளுக்கான அரசுத் தேர்வு நடந்துள்ளது. இதில் குறைந்தபட்ச பாஸ்மார்க்கான 50-ஐ கூட எடுக்க முடியாமல் 8,000 பட்டதாரிகளும் பெயில் ஆனது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2nZRG5T

No comments:

Post a Comment