Wednesday, August 22, 2018

தேசிய கீதம் பாட முயன்ற மாணவர்களைத் தடுத்த விவகாரம்: ஆசிரியர்கள் 3 பேர் கைது; மதரஸா பள்ளியின் அங்கீகாரம் ரத்து

சுதந்திர தினத்தன்று மாணவர்களை தேசிய கீதம் பாடக்கூடாது என தடை விதித்து சர்ச்சைக்குள்ளான உத்தரப் பிரதேச மாநில மதரஸா பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2BB781Y

No comments:

Post a Comment