Friday, August 24, 2018

நிதியுதவியில் அரசியல்: ரூ.700 கோடி நிதியுதவி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிக்கவில்லை: கேரள பாஜக சொல்கிறது

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரூ.700 கோடி நிதியுதவி தருவதாக ஐக்கிய அரபு அமீரகம் நாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கேரள மாநில பாஜக தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2P3yekc

No comments:

Post a Comment