Wednesday, August 1, 2018

பயணிகள் எதிர்ப்பு எதிரொலி; சென்னையில் 500 சொகுசுப் பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றம்: மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை

பயணிகள் எதிர்ப்பு காரணமாகவும், அதிக பயணிகளை ஈர்க்கவும் 500 சொகுசு பேருந்துகளை சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2voGZNr

No comments:

Post a Comment