Wednesday, July 25, 2018

கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்; நலமுடன் இருக்கிறார்: ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த 18-ம் தேதி தான் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவும், ட்ரக்யோஸ்டமி கருவியில் பொருத்தப்பட்டுள்ள பழைய குழாயை மாற்றுவதற்காகவும் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2uLwyE8

No comments:

Post a Comment