Wednesday, July 25, 2018

பாகிஸ்தான் குவெட்டா நகரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் 31பேர் பலி: நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் வன்முறை

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடந்து வரும் நிலையில் ஏராளமான இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. பலூசிஸ்தான் மாநில தலைநகர் குவெட்டா நகரில் வாக்குச் சாவடி அருகே இன்று நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OgIgyX

No comments:

Post a Comment