பெற்றோரை கவனிக்காவிட்டால் அரசு ஊழியர்கள் சம்பளம் ‘கட்’ - அசாம் அரசு அதிரடி சட்டம்
பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை உரியமுறையில் பராமரிக்காத அரசு ஊழியர்களுக்கு 25 சதவீதம் வரை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் சட்டத்தை அசாம் மாநில பாஜக அரசு கொண்டு வருகிறது.
No comments:
Post a Comment