மிகவும் குறைந்த ‘பல்ஸ்ரேட்’ போராடி மீண்ட உடல்: கருணாநிதியின் போராடும் மனோபலம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை நேற்று திடீரென பின்னடைவு ஏற்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. அவரது மனோதிடம் மருத்துவர்களை ஆச்சர்யத்துக்குள்ளாக்கி உடல்நிலையும் சிறிது நேரத்தில் சீரடைந்தது.
No comments:
Post a Comment