Monday, July 30, 2018

கிறிஸ் கெயில் பறக்கவிட்ட ‘சிக்ஸர்களுக்கு பலன்’ - ஷாகித் அப்ரிடியின் சாதனை சமன்

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் சமன் செய்துள்ளார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LIeW5X

No comments:

Post a Comment