Sunday, July 22, 2018

தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராகுல் காந்திக்கு அதிகாரம்: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலின்போது, தங்களுடன் ஒத்த சிந்தனையுள்ள கட்சிகளுடன் தேரலுக்கு முன் மற்றும் தேர்தலுக்கு பின் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கி, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2O8OTD3

No comments:

Post a Comment