15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது: பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டு வெளியேறியதால் நேர்ந்த அவலம்
பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து தப்பி வந்த 15 வயது பள்ளி மாணவியை நான்கு நாட்களில் நான்கு பேர் அடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment