Saturday, July 28, 2018

கேரளாவில் மீன் விற்கும் கல்லூரி மாணவி: சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்த இளைஞர் கைது

கேரளாவில் கல்லூரியில் படித்துக் கொண்டே பொருளாதார சூழலுக்காக மீன் விற்பனை செய்யும் மாணவி ஹனன் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக விமர்சித்து வெறுப்பு பிரச்சாரம் செய்த புகாரில் வயநாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OoWC0b

No comments:

Post a Comment