Monday, July 30, 2018

அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தா.பாண்டியனிடம் மு.க.ஸ்டாலின், விஜயபாஸ்கர் நலம் விசாரிப்பு

அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2NUo7NT

No comments:

Post a Comment