Monday, July 30, 2018

காவேரி மருத்துவமனை வளாகத்தில் 2-வது நாளாக குவிந்த திமுக தொண்டர்கள்

சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட் படுத்தாமல் கருணாநிதியைக் காண காவேரி மருத்துவமனை முன்பு 2-வது நாளாக திரண்ட திமுக தொண்டர்கள் ‘எழுந்து வா எழுந்து வா’ தலைவா என முழக்கமிட்டனர்.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2OosD8q

No comments:

Post a Comment