Tuesday, July 31, 2018

உ.பி.யில் உறுதியானது ‘மெகா’ கூட்டணி: பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வியூகம்

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் வகையில், அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து ‘மெகா’ கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதனால் மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் பாஜக கடும் சவாலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2Aq8R9T

No comments:

Post a Comment