சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநியை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று பார்த்தனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக பின்னர் அவர்கள் தெரிவித்தனர்
from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2LAKICr
No comments:
Post a Comment