Monday, July 30, 2018

பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு முன்பு பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான் கான்

பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப்படும் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு முன்னர் அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக இருப்பதாக தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - முகப்பு https://ift.tt/2vh7fJE

No comments:

Post a Comment